கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்குஎப்போதும் வெற்றி உண்டு வெற்றி உண்டு வெற்றி உண்டு என்னென்ன துன்பம் வந்தாலும்நான் கலங்கிடவே மாட்டேன்யார் என்ன சொன்னாலும்நான் சோர்ந்து போகமாட்டேன் என் ராஜா முன்னே செல்கிறார்வெற்றி பவனி செல்கிறார்குருத்தோலை கையில் எடுத்துநான் ஓசன்னா பாடிடுவேன் சாத்தானின் அதிகாரமெல்லாம்என் நேசர் பறித்துக் கொண்டார்சிலுவையில் அறைந்து விட்டார்காலாலே மிதித்து விட்டார்-இயேசு பாவங்கள் போக்கிவிட்டார்சாபங்கள் நீக்கி விட்டார்இயேசுவின் தழும்புகளால்சுகமானேன் சுகமானேன் மேகங்கள் நடுவினிலேஎன்…
இரத்தகோட்டைக்குள்ளேநான் நுழைந்து விட்டேன்இனி எதுவும் அணுகாதுஎந்தத் தீங்கும் தீண்டாது நேசரின் இரத்தம் என் மேலேநெருங்காது சாத்தான்பாசமாய் சிலுவையில் பலியானார்பாவத்தை வென்று விட்டார் இம்மட்டும் உதவின எபினேசரேஇனியும் காத்திடுவார்உலகிலே இருக்கும் அவனை விடஎன் தேவன் பெரியவரே தேவனே ஓளியும் மீட்புமானார்யாருக்கு அஞ்சிடுவேன்அவரே என் வாழ்வின் பெலனானார்யாருக்கு பயப்படுவேன் தாய் தன் பிள்ளையை மறந்தாலும்மறவாத என் நேசரேஆயனைப் போல நடத்துகிறீர்அபிஷேகம் செய்கின்றீர் மலைகள் குன்றுகள் விலகினாலும்மாறாது…
உம் அழகான கண்கள் என்னை கண்டதாலேமுடிந்த தென்று நினைத்த நான் உயிர் வாழ்கின்றேன் 1. யாரும் அறியாத என்னைநன்றாய் அறிந்துதேடி வந்த நல்ல நேசரே 2. தூக்கி எறிப்பட்ட என்னைவேண்டுமென்று சொல்லிசேர்த்துக் கொண்ட நல்ல நேசரே 3. ஒன்றுமில்லாத என்னைஉம் காருண்யத்தாலேஉயர்த்தி வைத்த நல்ல நேசரே Um Azhagaana Kangal ennai kandathaalaeMudinthathentu ninaiththa naan uyir vaazhkintaen 1. Yaarum ariyaatha…